ஜீவ‌னுள்ள‌ தேவ‌ன் த‌ங்கும் ப‌ர‌லோக‌ எருச‌லேம்

சீயோம் ம‌லைக்கு வ‌ந்து சேர்ந்துவிட்டோம்

ப‌ர‌லோக‌ம் (ந‌ம்) தாய‌க‌ம்

விண்ணக‌ம் (ந‌ம்) த‌க‌ப்ப‌ன் வீடு

 

1.

கோடான‌ கோடி தூத‌ர் கூடி அங்கே துதிக்கின்றனர்

பரிசுத்தரே என்று பாடி(ப்பாடி) மகிழ்கின்றனர்

பரிசுத்தர் பரிசுத்தர்

பரலோக தேவன் பரிசுத்தர் _ நம் – ஜீவ‌னுள்ள‌

 

2.

பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள்

திருவிழாக் கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்

அல்லேலுயா, ஓசன்னா கொண்டாட்டம்

கொண்டாட்டம் நம் தகப்பன் வீட்டில் – ஜீவ‌னுள்ள‌

 

3.

பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே

எல்லாரையும் நியாயம் தீர்க்கும் நியாயாதிபதி அங்கே

நீதிபதி கர்த்தரே

எல்லாரையும் நியாயம் திர்க்கும் நீதிபதி – ஜீவ‌னுள்ள‌

 

4.

புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே

நன்மை தரும் ஆசீர்வாதம் பேசும் இரத்தம் அங்கே

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் – ஜீவ‌னுள்ள‌



jaீva‌nulla‌ theva‌n dha‌ngkum pa‌ra‌loka‌ erucha‌lem

siyom ma‌laikku va‌nththu sernththuviddom

pa‌ra‌loka‌m ( na‌m) thaya‌ka‌m

vinnaka‌m ( na‌m) dha‌ka‌bpa‌n vidu

 

1.

kodana‌ kodi thudha‌r kudi angke thuthikkinranar

parisuthdhare enru badi(bbadi) makizkinranar

parisuthdhar parisuthdhar

paraloka thevan parisuthdhar _ nam – jaீva‌nulla‌

 

2.

beyarkal ezudhabpadta dhalaibberanavarkal

thiruvizak kudtamakak kondadi makizkinranar

alleluya, oochanna kondadtam

kondadtam nam dhakabpan viddil – jaீva‌nulla‌

 

3.

buranamakkabpadta nithimankal aavi angke

ellaraiyum niyayam thirkkum niyayathipathi angke

nithipathi karthdhare

ellaraiyum niyayam thirkkum nithipathi – jaீva‌nulla‌

 

4.

buthiya utanbaddin inaibbalar iyesu angke

nanmai dharum aasirvadham besum irathdham angke

irathdham jaெyam irathdham jaெyam

iyesu kirisa்thuvin irathdham jaெyam – jaீva‌nulla‌